News August 8, 2024

ஈரோட்டில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை: உதவித்தொகை

image

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் ஆகிய 2 இடங்களில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ.) உள்ளன. இதில் நடப்பாண்டுக்கான நேரடி சேர்க்கைக்கு கால அவகாசம் ஆகஸ்டு 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 21, 2025

ஈரோடு மாவட்டத்தில் நவ.26 முதலமைச்சர் சுற்றுபயணம்

image

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 26/11/ 2025 ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அரச்சலூர் ஓடாநிலையில் தீரன் சின்னமலை முழு உருவச்சிலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா, வடுகப்பட்டி ஜெயராமபுரத்தில் பொல்லான் மணிமண்டபம் திறப்பு விழா, சோலார் புதிய பேருந்து நிலையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சித்தோடு ஆவினில் பால்வளத்தந்தை எஸ்கே  பரமசிவன் உருவச்சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.

error: Content is protected !!