News April 12, 2025
ஈரோட்டில் மது விற்ற 33 பேர் கைது

ஈரோட்டில் நேற்று முன்தினம் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஈரோட்டில் அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அதன் விடுமுறையை பயன்படுத்தி சிலர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தனர். அன்று சோலார் மது விலக்கு போலீஸ்சார் ரோந்து செல்லும்போது 5 ஆண்கள் 1 பெண் உட்பட சீக்கினர். மொத்தம் ஈரோடு மாவட்டத்தில் 33 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
Similar News
News July 7, 2025
ஈரோடு அருகே தகராறில் ஒருவர் உயிரிழப்பு!

ஈரோடு, முகாசிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டவன் 50. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் நேற்று போதையில் நடந்த தகராறில் கைகலப்பு ஏற்பட்டதில், ஆண்டவன் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பி ஓடிய கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News July 6, 2025
ரூ.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E/B.Tech முடித்தவர்கள் <
News July 6, 2025
ஈரோடு அனைத்து ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்

ஈரோடு மாவட்டத்தில் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான சிறப்பு கிராம சபை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. கிராம சபை கூட்டம் ஈரோட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் முறையாக நடைபெறும் எனவும், சபை நடைபெறும் இடம், நேரம் ஆகியவற்றை அதற்கு சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி அலுவலர்கள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.