News September 29, 2025

ஈரோட்டில் பரபரப்பு கைது: போலீஸ் அதிரடி

image

பவானிசாகர் பேரூராட்சி பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக பவானிசாகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன்படி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த தனபால் என்பவர் தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்தனர். தனபாலை கைது செய்த போலீசார் 27 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

Similar News

News December 8, 2025

ஈரோடு: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விபரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100, சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098 என்ற எண்ணை அழைக்கவும்.

error: Content is protected !!