News September 28, 2024
ஈரோட்டில் நாளை இங்கு மின்தடை

ஈரோடு துணை மின் நிலையத்தில் நாளை(29.9.24) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே குமலன்குட்டை பஸ் நிறுத்தம், பாலக்காடு, பெருந்துறை சாலை, வி.ஐ.பி. காலனி, திரு.வி.க.வீதி, ராணா லட்சுமணன் நகர், ஆசிரியர் காலனி பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஈரோடு மின்பகிர்மான வட்ட நகரிய செயற் பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 22, 2026
ஈரோடு: அரசு சேவைகள் இனி Whatsapp-இல்!

ஈரோடு மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

ஈரோடு: சிலிண்டர் புக் பண்ண புது வழி!

நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க.