News March 29, 2024
ஈரோட்டில் நடிகர் கமலஹாசன் பிரச்சாரம்

ஈரோடு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.இ பிரகாஷ் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் இன்று ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது இந்தியா கூட்டணி கட்சியின் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News February 19, 2026
அறிவித்தார் ஈரோடு கலக்டெர்! IMPORTANT NEWS

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் குறைதீர் கூட்டம் வரும் 20 ஆம்தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. 11:30 முதல் 12:30 மணி வரை விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான தங்கள் பகுதி பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவிக்கலாம். 12:30 முதல் 1:30 மணி வரை அலுவலர்களின் விளக்கம் தெரிவிக்கப்பட உள்ளது விவசாயிகள் பங்கேற்று பயன்பெற கலெக்டர் கந்தசாமி அழைப்பு விடுத்துள்ளார்
News February 19, 2026
உடனே ஆக்ஷன் எடுங்க! ஈரோடு எஸ்.பி. அதிரடி உத்தரவு

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று (18.02.2026) பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. சுஜாதா அவர்கள் நேரில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். மனுக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுத்து விரைந்து முடிக்க அந்தந்தப் பிரிவு அதிகாரிகளுக்கு எஸ்.பி. அதிரடியாக உத்தரவிட்டார்.