News March 29, 2024
ஈரோட்டில் நடிகர் கமலஹாசன் பிரச்சாரம்

ஈரோடு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.இ பிரகாஷ் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் இன்று ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது இந்தியா கூட்டணி கட்சியின் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News January 5, 2026
ஈரோடு: பொங்கல் பரிசு குறித்த புகாரா? CLICK

ஈரோடு மக்களே தமிழக அரசு சார்பில் ரேஷன் கடை மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது, இந்த தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு மற்றும் ரொக்கம் ரூ.3000 ஆகியவை அடங்கும். இந்த தொகுப்பை பெறுவதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் இங்கு <
News January 5, 2026
ஈரோட்டில் மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோட்டில் நாளை (ஜன.06) காலை 9-5 மணி வரை ஊத்துக்குளி சாலை, மேலப்பாளையம், பி.கே.புதுார், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, வாய்பாடிபுதூ,ர் ஊஞ்சப்பாளையம், செல்லிகவுண்டனூர், மூணாஞ் சாவடி, ஊமாரெட்டியூர், சுந்தராம்பாளையம், முளியனூர், நாகிரெட்டிபாளையம், நால்ரோடு, பூனாச்சி, நத்தமேடு, தோப்பு தோட்டம், எஸ்.பி.கவுண்டனுா,ர் ஒலகடம், கே.கே.பாளையம் கவுண்டம்பாளையம் மாடுகட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
News January 5, 2026
ஈரோடு: SBI வங்கியில் ரூ.51,000 சம்பளத்தில் வேலை., NO EXAM

ஈரோடு மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <


