News August 3, 2024

ஈரோட்டில் காய்கறி விதைகள் விற்பனைக்கு

image

ஈரோடு வட்டார தோட்டக்கலை துறை அலுவலகத்தில், நடப்பு ஆடிப்பட்டத்துக்கு பயிரிட ஏற்ற காய்கறிகள் மற்றும் கீரை வகைகளின் விதைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் கத்திரி, வெண்டை, பாகற்காய், புடலை, மிளகாய், முருங்கை மற்றும் செங்கீரை, அரைக்கீரை, பாலக்கீரை விதைகளை விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம் என ஈரோடு வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் வினோதினி தெரிவித்துள்ளார்.

Similar News

News November 26, 2025

ஈரோடு: ஈஸியா பட்டா பெறுவது எப்படி?

image

ஈரோடு மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)!

News November 26, 2025

ஈரோடு: மின்தடை அறிவிப்பு! நாளை ரெடியா இருங்க

image

மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக அஞ்சூர், ராசாத்தாவலசு, வெள்ளகோவில், தாசவநாய்க்கன்பட்டி, மேட்டுப்பாளையம் ஆகிய துணை மின்நிலையத்தில் நாளை (நவ.27) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நம்மகவுண்டம்பாளையம், அஞ்சூர், சிலுவம்பாளையம், சொரியம்பாளையம், மேட்டுப்பாளையம், தாசவநாயக்கன்பட்டி, வெள்ளகோவில், வெள்ளகோயில், அத்திபாளையம், வேப்பம்பாளையும், கோவில்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

error: Content is protected !!