News October 23, 2024
ஈரோட்டில் கனமழை: சூழ்ந்த வெள்ளம்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு, பகல் நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகளில் நிரம்பி உபரிநீர் ஓடைகளில் வெளியேறி வருகிறது. நேற்று காலை திடீரென கனமழை பெய்தது. லேசாக தொடங்கிய மழை, படிப்படியாக அதிகரித்து கொட்டித் தீர்த்தது. ஈரோடு வஉசி பெரிய காய்கறி மார்க்கெட் பகுதி சேறும் சகதியுமாக காட்சியளித்தது. இதனால் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
Similar News
News December 10, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

ஈரோடு மாவட்ட மக்களே, தெரியாதவர்களிடம் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம், ஆன்லைனில் இருக்கும்போது ஒழுக்கத்தை கடைபிடிக்கவும், நீங்கள் ஆன்லைன் செயலிகளில் கவனமாக இருக்கவும், சமூக ஊடக தளத்தில் தெரியாத நபரிடமிருந்து வரும் நட்பு கோரிக்கையை ஒரு போதும் ஏற்க வேண்டாம், நம்முடைய கடவுச்சொல்லை எப்பொதும் வலுவாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.