News August 16, 2024
ஈரோட்டில் கனமழைக்கு வாய்ப்பு

ஈரோடு மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழையால் கடந்த சில நாள்களாக ஆங்காங்கே அந்தியூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News September 17, 2025
ஈரோடு: கிராம வங்கியில் வேலை! APPLY NOW

ஈரோடு மக்களே; கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 17, 2025
ஈரோடு: போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி!

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், எஸ்.எஸ்.சி, ஆர்.ஆர்.பி, பாங்கிங் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை(செப்.18) தொடங்குகிறது. தமிழ், ஆங்கிலத்தில் பயிற்சி, ஸ்மார்ட் போர்டு, வைபி, நூலகம், இதழ்கள், தினசரி/வாராந்திர தேர்வுகள், ஆன்லைன் மாதிரி தேர்வுகள், மென்பாடக் குறிப்புகள் உடன் வழங்கப்படும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 17, 2025
ஈரோடு: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா?

ஈரோடு மக்களே.., உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <