News October 12, 2025

ஈரோட்டில் இலவச காளான் வளர்ப்பு பயிற்சி!

image

ஈரோடு: சித்தோட்டில் செயல்பட்டு வரும் கிராமப்புற சுய வேலை வாய்ப்புப் பயிற்சி நிலையம் (RUDSETI) சார்பில், இலவச காளான் வளர்ப்பு பயிற்சி வரும் அக்.19 முதல் 24ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் பயிற்சியில் சேருபவர்களுக்குப் பயிற்சி கட்டணம், உணவு தங்குமிடம் உள்ளிட்ட அனைத்துச் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு 8778323213, 7200650604, 0424-2400338 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் .

Similar News

News December 8, 2025

சித்தோடு அருகே வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

image

சித்தோடு செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் இரண்டு இளைஞர்கள் கத்தியை காட்டி ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். தகவல் அறிந்து சென்ற சித்தோடு போலீசார் 2 வாலிபர்களையும் கையும், களவுமாக பிடித்து விசாரணை நடத்தியதில், கருங்கல்பாளையத்தை சேர்ந்த காஜாமொய்தீன் (33) மற்றும் ஹரிபிரசாத் (28) என்பது தெரியவந்தது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

News December 8, 2025

ஈரோடு: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விபரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100, சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098 என்ற எண்ணை அழைக்கவும்.

error: Content is protected !!