News August 10, 2024
ஈரோட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேகமாறுபாடு காரணமாக இன்றைய தினம் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்றைய தினம்
கனமழைக்கு பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Similar News
News December 10, 2025
ஈரோடு மாவட்டத்தின் தனி சிறப்புகள்

1. தமிழ்நாட்டில் மஞ்சள் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது
2.இங்கு கைத்தறி துணி உற்பத்தி பிரபலம்
3.வரலாற்றுச் சிறப்பாக சோழர், பாண்டியர், கங்கர், போசாளர் போன்ற அரசமரபினர் ஆட்சி செய்துள்ளனர்
4.சுற்றுலாத் தலங்களாக பவானி கூடுதுறை, சங்கமேஸ்வரர் கோயில், கொடிவேரி அணை, பண்ணாரி அம்மன் கோயில், சென்னிமலை முருகன் கோயில், பவானிசாகர் அணை என பல சிறப்புக்கள் உள்ளது. உங்களுக்கு தெரிந்த சிறப்புகளை கமெண்ட் பண்ணுங்
News December 10, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

ஈரோடு மாவட்ட மக்களே குழந்தைகள் ஆபத்தில் இருந்தால், அவர்களை காப்பாற்ற அவசர உதவி எண் ( Childline 1098) என்ற எண்ணை பயன்படுத்துங்கள் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை உங்கள் நபர்களுக்கு பகிருங்கள்! SHARE IT
News December 10, 2025
ஈரோடு: டிரைவிங் லைசன்ஸ் இருக்கா?

ஈரோடு மக்களே உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே <


