News August 26, 2024
ஈரோட்டில் அனைத்து மின் பணியாளர் முன்னேற்ற நல கூட்டம்

தமிழ்நாடு அனைத்து மின் பணியாளர் முன்னேற்ற நல சங்க உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் ஈரோடு தனியார் மஹாலில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைவர் சேகர், தலைமை தாங்கினார். செயலாளர் செல்வகுமார், பொருளாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.
Similar News
News November 24, 2025
வெள்ளோட்டில் எஸ்ஐஆர் பணிகளை ஆட்சியர் ஆய்வு

வெள்ளோட்டில் நில வருவாய் அதிகாரி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி நேரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் குறித்த ஆய்வு செய்தார். பெறப்பட்ட விண்ணப்ப படிவங்கள் குறித்து ஆய்வு செய்தார். அப்பொழுது பி எல் ஓ என அழைக்கப்படும் அலுவலர்களிடம் பணி பற்றியும் நிறை குறைகளை கேட்டறிந்தார்.