News February 11, 2026

ஈரோடு: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

ஈரோடு மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் இங்கே<> கிளிக் <<>>செய்து இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். (SHARE)

Similar News

News March 12, 2026

ஈரோடு: பண்ணை தொழிலுக்கு ரூ.20 லட்சம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.udyamimitra.in <<>>என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News March 12, 2026

ஈரோடு: ரூ.6 செலுத்தினால் ரூ.1 லட்சம் கிடைக்கும்

image

ஈரோடு மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். ( நல்ல தகவலை SHARE பண்ணுங்க)

News March 12, 2026

ஈரோட்டில் சோகம்: கல்லூரி மாணவி தற்கொலை!

image

ஈரோடு மாவட்டம், கோபி அரக்கன்கோட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவருடைய மகள் ஸ்ரீமதி (19). இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தேர்வில் தோல்வி அடைந்ததால் தந்தை திட்டுவார் என்று நினைத்து விஷம் குடித்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீமதி உயிரிழந்தார். பங்களாப்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!