News May 16, 2024

ஈரோடு: லாரி கவிழ்ந்து விபத்து

image

நாமக்கல்லில் இருந்து ஈரோடு வழியே தவிடு பாரம் ஏற்றிய லாரி பெருந்துறை நோக்கி இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, ஈரோடு அடுத்த பெரியசடையம்பாளையம் ரிங் ரோடு பகுதியில் லாரி திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் டிரைவர் கோவிந்தராஜன் (34) எந்த காயங்களும் இன்ற உயிர் தப்பினார். தகவலறிந்து வந்த ஈரோடு தலுகா போலீசார் லாரியை மீட்டு விசாரணை நடத்தினர்.

Similar News

News October 26, 2025

ஈரோடு: B.E / B.Tech டிகிரி போதும் வேலை!

image

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)!
மொத்த பணியிடங்கள்: 340
கல்வித் தகுதி: B.E / B.Tech டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.40,000 முதல் 1,40,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே கிளிக்<<>> செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

News October 26, 2025

ஈரோடு: வீட்டு வரி பெயர் மாற்ற செய்ய எளிய வழி!

image

ஈரோடு மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <>இங்கு கிளிக் <<>>செய்து உங்க Add Assesmentல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வுசெய்து ஆவணங்களை சமர்ப்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிப்பார்த்த பின்னர் வீட்டு வரி 15- 30 நாட்களில் பெயர் மாறிவிடும்.SHARE பண்ணுங்க

News October 26, 2025

ஈரோடு: பள்ளியில் வேலை.. ரூ.2 லட்சம் வரை சம்பளம்

image

மத்திய அரசின் ஏகலைவா உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள பள்ளி முதல்வர், ஆசிரியர், விடுதி காப்பாளர், ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 10th, 12th, டிகிரி முடித்து இருக்க வேண்டும். சம்பளம் ரூ.18,000 முதல் அதிகமா ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும். இதற்கு https://nests.tribal.gov.in/ என்ற இணையளத்தில் விண்ணப்பிக்கவும். அக்.28-ம் தேதி கடைசி. (அரசு வேலை தேடும் நபருக்கு SHARE பண்ணுங்க)

error: Content is protected !!