News August 24, 2024
ஈரோடு: லாரிகள் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் – பர்கூர் மலைப்பாதையில்
தட்டகரை அரசு பள்ளி அருகில் கர்கேகண்டி நோக்கி சென்ற சிமெண்ட் லாரியும், ராமாபுரம் பகுதியில் இருந்து தக்காளி ஏற்றி வந்த ஈச்சர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் லாரி ஓட்டுநருக்கு தலை, கை காலில் காயம் ஏற்பட்டது. ஈச்சர் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 17, 2025
ஈரோட்டின் பிரசித்தி பெற்ற திருவிழாக்கள்

*அந்தியூர் குருநாத சாமி கோயில் பண்டிகை
* பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா
*பாரியூர் கொண்டத்து காளியம்மன் குண்டம் திருவிழா
*பவானி செல்லியாண்டி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா
*அந்தியூர் பத்ரகாளியம்மன் குண்டம் திருவிழா
*பவானி சங்கமேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா
*சத்தி, தண்டு மாரியம்மன் குண்டம் விழா.
நீங்கள் மகிழ்ந்த திருவிழா நிகழ்வை COMMENT பண்ணுங்க!