News April 29, 2025

ஈரோடு : முக்கிய காவல் நிலைய தொடர்பு எண்கள்

image

ஈரோடு மாவட்ட காவல் நிலைய எண்கள். ஈரோடு நகரம்-04242-217100, கொடுமுடி-04204-222358, மொடகுருச்சி-0424-2500225, பெருந்துறை-04294-220548, அந்தியூர்-04256-260250, பவானி-04256-230243, கோபிசெட்டிப்பாளையம்-04285-222041, நம்பியூர்-04285-267229, சத்தியமங்கலம்-04295-220228, தாளவாடி-04295-245228. உங்கள் பகுதியில் உள்ள காவல்துறை சார்ந்த கோரிக்கை மற்றும் புகாரை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News November 28, 2025

ஈரோட்டில் கோடிக்கணக்கில் மோசடி: அதிரடி கைது

image

ஈரோடு சத்தி ரோடு பகுதியில், முகிம் கிளாஸ் ஹவுஸ் பெயரில் ஹார்டுவேர் கடை வைத்து நடத்தி வருபவர் முகிம் கான். இவரிடம் சூப்பர்வைசராக பணியாற்றிய ஆதில் கான், அவரது முதலாளி முகில் கான் வங்கிக் கணக்கை பராமரித்து வந்துள்ளார். தன்னுடைய வங்கிக்கு அவரது முதலாளியின் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாயை மோசடியாக மாற்றி தலைமறைவானார். இது தொடர்பான புகாரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஆதில் கானை கைது செய்தனர்.

News November 28, 2025

செங்கோட்டையனுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி!

image

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கோபி முன்னாள் எம்.எல்.ஏ செங்கோட்டையன் நேற்று தவெகவில் இணைந்தார். இந்நிலையில் அவருக்கு தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 28 பேர் கொண்ட உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்படவுள்ளார். மேலும் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!