News April 4, 2025
ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

ஈரோடு, சத்தியமங்கலத்தில் உள்ள புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில், குண்டம் திருவிழா, வரும் 8 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு, வரும் 8 ஆம் தேதி ஒருநாள், ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 27, 2025
ஈரோடு: ரோடு சரியில்லையா? இத பண்ணுங்க!

ஈரோடு மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <
News November 27, 2025
ஈரோடு: 10th போதும்.. அரசு பள்ளியில் வேலை!

ஈரோடு மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 04.12.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 27, 2025
ஈரோட்டை கோட்டையாக்குவாரா செங்கோட்டையன்?

ADMK-வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று தவெகவில் இணைந்தார். அவர் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு அமைப்பு பொதுச் செயலாளராக செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கொங்கு மண்டலத்தை TVK-வின் கோட்டையாக்குவாரா செங்கோட்டையன். நீங்க சொல்லுங்க மக்களே.


