News May 16, 2024
ஈரோடு : மழையால் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக 100 டிகிரி பாரன் ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பநிலை வாட்டி வந்தது. கடந்த 2ம் தேதி இதுவரை இல்லாத அளவாக உச்சபட்சமாக 111.2 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை பதிவானது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். தற்பொது மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. ஈரோட்டில் இன்று 100 டிகிரிக்கு கீழாக 96.44 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது.
Similar News
News November 13, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவுறை!

பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கோ அல்லது வீட்டை விட்டு வெளியில் சென்று தங்கும் சந்தர்ப்பங்களில் அருகில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவித்துவிட்டு செல்லுமாறும் அறிவுறிதியுள்ளது. மேலும் வீட்டில் யாராவது தனியாக இருந்தாலோ அல்லது வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து பணம், நகை கொள்ளை அடிக்காமல் இருக்க முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக தெரிவிக்க மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.
News November 12, 2025
ஈரோட்டில் நடைபெற்று SIR திருத்த பணியை கலெக்டர் ஆய்வு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி ஈரோடு மாவட்டம் முழுவதும் வேகமாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று கணக்கீட்டு படிவங்களை வழங்கி வருகின்றனர். ஈரோடு சத்தியமூர்த்தி வீதியில் நடைபெறும் வாக்காளர் திருத்த கணக்கிட்டு படிவம் வழங்கும் பணியை ஆட்சியர் கந்தசாமி என்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்
News November 12, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு!

பெண்களின் பாதுகாப்பிற்கான “<


