News December 4, 2024

ஈரோடு: மனுநீதி நாள் முகாம்

image

தாளவாடி தாலுகாவுக்கு உட்பட்ட தலைமலையில் உள்ள கிராம ஊராட்சி சேவை மையத்தில், மனுநீதி நாள் முகாம் வரும் 11-ம் தேதி பகல் 11 மணிக்கு நடக்கிறது. இதில் அனைத்து துறை அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்பதால், மலைக்கிராம மக்கள் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து, பயன் அடையலாம் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அறிவித்துள்ளார்.

Similar News

News December 12, 2025

ஈரோடு அருகே சிறுவர்கள் உட்பட 17 பேர் பாதிப்பு!

image

ஈரோடு பெரிய சேமூர் அடுத்த அம்மன் நகர் சாத்வித் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன இதன் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு சிறுவர்கள் உட்பட அந்த வசிக்கும் 17 பேரை தெரு நாய் ஒன்று கடித்து குதறி உள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த பொதுமக்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்டவர்கள் நாயை விரைந்து பிடிக்க கோரிக்கை வைத்தனர்.

News December 12, 2025

ஈரோடு: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

image

ஈரோடு மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.

பாரத் கேஸ் : https://www.ebharatgas.com

இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in

ஹெச்.பி: https://myhpgas.in

கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYCஐ உருவாக்குங்க. SHARE!

News December 12, 2025

ஈரோடு: வாக்காளர்களே! SIR UPDATE

image

ஈரோடு மக்களே தற்போது ECI சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி வரும் 14ம் தேதி வரை நீட்டிக்கப்படுள்ளது. இந்நிலையில் SIR படிவம் கொடுத்தவர்கள். electoralsearch.eci.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் EPIC நம்பரை பதிவு செய்தால் உடனடியாக பதிவேற்றப்பட்ட பெயர் வந்திருந்தால் காட்டி விடுகிறது.
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் (Draft) தங்கள் பெயர் உள்ளதா என செக் பண்ணுங்க! SHARE IT

error: Content is protected !!