News January 1, 2025

ஈரோடு மக்களுக்கு ஆட்சியர் புத்தாண்டு வாழ்த்து

image

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா ஈரோடு மாவட்ட மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் தங்களுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News November 16, 2025

ஈரோடு: வாக்காளர் திருத்தம் எளிதாக அறியலாம்!

image

ஈரோடு மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க. பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <>கிளிக்<<>> செய்யுங்க. SHARE பண்ணுங்க.

News November 16, 2025

ஈரோடு: GPay / PhonePe / Paytm பயணிகள் கவனித்திற்கு!

image

ஈரோடு மக்களே, தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News November 16, 2025

ஈரோடு அருகே வாய்க்காலில் மூழ்கி ஒருவர் பலி!

image

சேலம் மாவட்டம், சித்தூர் மக்கள் காட்டைச் சேர்ந்தவர் வெங்கடேசன் வயது 36. அரச்சலூர் அருகே நாச்சிவலசில் மூர்த்தி என்பவரிடம், ஜேசிபி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். அரச்சலூர் அருகே சில்லாங்காட்டு வலசில், எல்பிபி வாய்க்காலில் வெங்கடேசன் நேற்று முன்தினம் மாலை குளித்தார். அப்பொழுது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். சென்னிமலை அருகே சேமலபாளையத்தில் மிதந்த உடலை, தீயணைப்புத் துறையினர் நேற்று மாலை மீட்டனர்.

error: Content is protected !!