News December 5, 2024
ஈரோடு கனிமார்க்கெட் வளாகத்தில் போராட்டம்

ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான கனிமார்க்கெட் வணிக வளாகத்தில் சுமார் 240 ஜவுளி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு கழிப்பறையை தினமும் சுத்தப்படுத்த வேண்டும், கடைக்காரர்கள் வாகனங்களை கட்டணமில்லாமல் நிறுத்த அனுமதிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (4-12-24) கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளரிடம் ஜவுளி வியாபாரிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
Similar News
News August 31, 2025
10-ஆம் மதிப்பெண் சான்றிதழ் செப்டம்பா் 3- இல் பெறலாம்

ஈரோடு, கடந்த மாா்ச்-ஏப்10- ஆம் வகுப்பு தோ்வு எழுதிய மாணவகள் தனி தோ்வா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் கடந்த வாரம் தோ்வுத் துறைக்கு வந்தது. அவற்றை தோ்வுத் துறையினா் தீவிர சரிபாா்ப்பு பணியில் ஈடுபட்டனா்.ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 352 அரசு, அரசு நிதியுதவி, மெட்ரிக். பள்ளிகளைச் சோ்ந்த 24,160 மாணவ, மாணவிகள், 840 தனி தோ்வா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
News August 31, 2025
ஈரோடு: இலவச தையல் மிஷின் வேணுமா?

ஈரோடு மக்களே! பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள், சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000க்கும் குறைவாக உள்ளவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது கோவை மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News August 31, 2025
ஈரோடு: LIC வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

▶️ எல்.ஐ.சியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ▶️இதற்கு 21 வயது முதல் 30 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ▶️சம்பளம் ரூ.88,635 முதல் ரூ.1,50,025 வரை வழங்கப்படும். ▶️விண்ணப்பிக்க ஒரு டிகிரி வேண்டும். ▶️ https://ibpsonline.ibps.in/licjul25/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ▶️விண்ணப்பிக்க செப்.8 கடைசி ஆகும். மேலும், விவரங்களுக்கு<