News November 23, 2024
ஈரோடு: இன்றைய தலைப்புச் செய்திகள்

➤ ஈரோட்டில் அமரன் படம் பார்த்த மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் ➤ குவாரி வெடி விபத்து வழக்கில் தேடப்பட்டவர் கைது ➤ சத்தி அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்து ➤ கோபி வாய்க்காலில் கிடந்த ஆண் சடலம் ➤ பெண்கள் கபாடி போட்டி: அமைச்சர் துவங்கி வைப்பு ➤ பவானிசாகர் பேரூராட்சியில் சிசிடிவி துவக்க விழா ➤ ரூ.13.20 லட்சத்திற்கு வேளாண் பொருட்கள் விற்பனை ➤ ஈரோட்டில் பழங்குடியின மக்களுக்கு 25, 26ல் சிறப்பு முகாம்
Similar News
News November 24, 2025
அறிவித்தார் ஈரோடு கலெக்டர்

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் டிசம்பர் 6-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதற்கு 8, 10, டிகிரி, டிப்ளமோ, நர்சிங் முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். மேலும், இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம். (SHARE பண்ணுங்க)

வெள்ளோட்டில் எஸ்ஐஆர் பணிகளை ஆட்சியர் ஆய்வு

வெள்ளோட்டில் நில வருவாய் அதிகாரி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி நேரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் குறித்த ஆய்வு செய்தார். பெறப்பட்ட விண்ணப்ப படிவங்கள் குறித்து ஆய்வு செய்தார். அப்பொழுது பி எல் ஓ என அழைக்கப்படும் அலுவலர்களிடம் பணி பற்றியும் நிறை குறைகளை கேட்டறிந்தார்.