News April 14, 2024
ஈரோடு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் வாக்குச்சாவடியில் வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். அவ்வாறு வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் போன்ற 12 வகை ஆவணங்களை பயன்படுத்தலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 15, 2025
ஈரோடு: ஊர்க்காவல் படையில் சேர வாய்ப்பு!

ஈரோடு மாவட்ட காவல்துறைக்கு உதவியாக பணியாற்றும் ஊர்க்காவல் வீரர்களுக்கான பணியிடம் காலியாக உள்ளது. காலியாக உள்ள ஊர்க்காவல் படை வீரர்களுக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. 14.11.25 முதல் 20.11.25 வரை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும். நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் 21.11.2025 மதியம் 2 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News November 15, 2025
பவானிசாகர்: விபத்து சம்பவ இடத்திலேயே பலி

பவானிசாகர் பகுதியில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தின் பகுதியில் கூலி தொழிலாளி நாகராஜன். சாலையை கடக்க முற்பட்ட போது பவானிசாகரில் இருந்து புளியம்பட்டி நோக்கி வந்த பிக்கப் வாகனம் மோதியதில், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே நாகராஜன் உயிரிழந்தார். இது குறித்து பவானிசாகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 15, 2025
ஈரோடு: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த, 18 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே<


