News April 25, 2025
ஈரோடு அருகே விபத்து: பெண் பலி

அறச்சலூரைச் சேர்ந்தவர் கஸ்தூரி(55). இவர், சென்னிமலை அருகே தோட்ட வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மாலை கோவில்பாளையத்தில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்று விட்டு திரும்ப அறச்சலூர் செல்வதற்காக பைக்கில், நாமக்கல் டூ தண்ணீர் பந்தல் சாலையில் சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த லாரி மோதியதில் கஸ்தூரி சம்பவயிடத்திலே உயிரிழந்தார்.
Similar News
News November 12, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு!

பெண்களின் பாதுகாப்பிற்கான “<
News November 12, 2025
ஈரோடு: கோயில்களில் பிரச்சனையா? இதை பண்ணுங்க!

தமிழகத்தில் உள்ள இந்து சமயத்தை சேர்ந்த பல்வேறு கோயில்களை தமிழ்நாடு அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது. இக்கோயில்களில் சாமி தரிசன கட்டண வசூல், அன்னதானம், பராமரிப்பு குறைபாடு, தாய்மார்கள் பாலூட்டும் அறை, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை தேவை குறித்த புகார் மற்றும் கோரிக்கையை இங்கு <
News November 12, 2025
ஈரோட்டில் 53 நிறுவனங்கள் மீது அதிரடி நடவடிக்கை

ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில் தொழிலாளா் துணை மற்றும் உதவி ஆய்வாளா்கள் ஈரோடு மாவட்ட எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தொழிலாளா், எடையளவு விதிமீறல்கள் குறித்து கடந்த அக்டோபா் மாதம் 145 கடைகள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில் எடையளவு விதி, தொழிலாளர் விதி மீறல் தொடா்பாக 53 கடைகள், நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.


