News April 3, 2025

ஈரோடு அருகே விபத்தில் இளைஞர் பலி!

image

ஈரோட்டை சேர்ந்தவர் கருப்புச்சாமி (28). இவர் நேற்றிரவு பைக்கில், பவானி வழியாக ஆப்பக்கூடல் சென்றுள்ளார். சேர்வராயன்பாளையம் வழியாக, நெடுஞ்சாலை ரவுண்டானாவை கடக்கும் போது, பைக், சாலையின் நடுவில் இருந்த தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளாது. இதில் படுகாயமடைந்த, கருப்பசாமி, மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 4, 2025

ஈரோடு: 10th போதும் பள்ளியில் வேலை!

image

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 04.12.2025 (இன்று)
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> kvsangathan.nic.in<<>>
யாருக்காவது பயன்படும் அதிகம் SHARE பண்ணுங்க !

News December 4, 2025

ஈரோட்டில் மது குடிப்பவரா? முக்கிய தகவல்

image

சுற்றுச்சூழல் மாசுபாடு, விளைநிலம் பாதுகாப்பு கருதி நீதிமன்ற உத்தரவின் பேரில் காலி மது பாட்டில்கள் திரும்பப் பெறப்படுகிறது. இந்நிலையில் ஈரோட்டில் செயல்படும் 179 அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி மது பாட்டில்கள் திரும்பப் பெறப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு மேல் பத்து ரூபாய் வழங்கி பாட்டில்களை பெற்று திரும்ப தரும் போது மீண்டும் தொகை திரும்ப வழங்கப்படும் என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

News December 4, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில் தொழில் நிறுவனங்கள், வீடுகள், அலுவலகங்களில் சிசிடிவி கேமரா-வை பொருத்த வேண்டும் எனவும், சிசிடிவி கேமரா நாம் பொருத்தினால் திருடுவது பெரும்பாலான இடங்களில் தடுக்கப்படும், எனவே சிசிடிவி கேமராவை பொருத்துவோம், பாதுகாப்பை மேம்படுத்துவோம் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

error: Content is protected !!