News November 25, 2024
ஈரோடு அருகே மின்தடை அறிவிப்பு

பவானி அடுத்த கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை (நவ.26) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், பெருமாபாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, குஞ்சரமடை, பெருந்தலையூர், கருக்கம்பாளையம், அய்யம்பாளையம், வெள்ளாங்கோவில், தங்கமேடு, ஆப்பக்கூடல் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Similar News
News November 18, 2025
ஈரோடு காவல்துறை எச்சரிக்கை!

ஆன்லைன் ஷாப்பிங்கின் போது உங்கள் பணப்பையைப் பாதுகாப்பாக வைத்திருக்க, பாதுகாப்பான, நம்பகமான தளங்களில் ஷாப்பிங் செய்யுங்கள், பொது வைஃபை இணைப்புகளைத் தவிர்க்கவும், மற்றும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் அல்லது விளம்பரங்களைக் கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு செய்தனர். மேலும் சைபர் க்ரைம் இலவச தொலைபேசி எண். 1930 தொடர்பு கொள்ளவும்.

News November 17, 2025
ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.