News April 23, 2025
ஈரோடு: அங்கன்வாடி மையங்களில் வேலை!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 139 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்.23) கடைசி நாள். ஊதியம் ரூ.7700 – 24,200 வரை வழங்கப்படும். இதை SHARE பண்ணுங்க.
Similar News
News September 18, 2025
ஈரோடு: இன்றைய உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

ஈரோடு மாவட்ட பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இன்று செப்டம்பர் 18 அன்று பவானி கோபி நம்பியூர் பெருந்துறை தாளவாடி போன்ற பகுதிகளில் நடைபெறுகிறது. எனவே மக்கள் தங்கள் கோரிக்கை குறித்த மனுவை அதிகாரிகளிடம் வழங்கி பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கின்றது.
News September 18, 2025
ஈரோடு இன்று இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

ஈரோடு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் கொலை கொள்ளை போன்ற குற்றங்கள் தடுக்கப்படுகிறது. மேலும் ஈரோட்டில் முக்கிய பகுதிகளான பவானி, கோபி. சத்தியமங்கலம், ஈரோடு நகராட்சி பகுதிகள் காவல் துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது. மேலும் கஞ்சா புகையிலை போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனை தடுக்கப்படுகிறது.
News September 17, 2025
ஈரோடு: கிராம வங்கியில் வேலை! APPLY NOW

ஈரோடு மக்களே; கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <