News March 28, 2024

ஈரோடு: கணேசமூர்த்தி உடலுக்கு கனிமொழி அஞ்சலி

image

ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி கடந்த தினங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றார். இவர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இந்நிலையில் அவரது பூத உடல் பூந்துறைக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு வந்த தூத்துக்குடி எம்.பி.கனிமொழி நேரில் வருகை தந்து அஞ்சலி செலுத்தினார்.

Similar News

News April 5, 2026

ஈரோடு: ரேஷன் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

ஈரோடு மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக்<<>> செய்து Grievance Redressal, சென்னை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க

News April 5, 2026

ஈரோடு: 10th, 12th, ITI போதும்.. ரூ.81,000 வரை சம்பளம்

image

1) பணி: ஹெட் கான்ஸ்டபிள்
2) மொத்தம்: 233 பணியிடங்கள்
3) கல்வி தகுதி: 10th/12th/ டிப்ளமோ/ ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
4) வயது: 18 முதல் 27 வரை இருக்க வேண்டும்.
5) சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும்.
6) விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யுங்க.
7) கடைசி தேதி: ஏப்ரல் 20, 2026. (SHARE)

News April 5, 2026

ஈரோட்டில் தூக்கிட்டு தற்கொலை

image

ராஜபாளையத்தைச் சேர்ந்த மாரிமுத்து, மனைவி சசிகலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 8 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்தார். மதுப் பழக்கத்திற்கு அடிமையான இவர், நேற்று அதிகாலை யூனிட்டி நகர் பேருந்து நிலையத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!