News April 8, 2025

இ- பர்மிட் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் சேந்தமங்கலம்,மோகனூர், இராசிபுரம், திருச்செங்கோடு குமாரபாளையம் ஆகிய தாலுக்காக்களில் கிராவல், சாதாரண கற்கள், கிரானைட் குவார்ட்ஸ் உள்ளிட்ட கனிமங்களை ஏற்றிச் செல்ல வாகனங்களுக்கான நடைச்சீட்டு (E-Permit) மற்றும் குவாரி குத்தகை உரிமம் கோரும் விண்ணப்பங்கள் இணைய வழியாக விண்ணப்பிக்கப்பட வேண்டும் என  நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா அறிவுறித்தியுள்ளார்.

Similar News

News November 28, 2025

நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (நவ.28) நாமக்கல்-(தங்கராஜ் – 9498170895 ), வேலூர் – (சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் – (கோவிந்தசாமி – 9498169110), பள்ளிபாளையம் – (பெருமாள் – 9498169222) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News November 28, 2025

நாமக்கல்: ரூ.40,000 சம்பளத்தில் வேலை.. APPLY NOW!

image

நாமக்கல் மக்களே…ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் 400 Assistant Manager பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்வி தகுதி: B.E/B.Tech, B.Pharm. தேர்வு முறை: Written Test, Interview, Document Verification. சம்பளம்: ரூ.42,478. விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.25. விருப்பமுள்ளவர்கள் <>www.rites.com<<>> இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இளைஞர்களுக்கு SHARE THIS.

News November 28, 2025

ரேஷன் கடைகளில் பெறப்பட்ட 31,006 SIR படிவங்கள்

image

நாமக்கல் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கீழ் செயல்படும் முழுநேர மற்றும் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் என 927 கடைகளில் விற்பனையாளா்கள் மூலம் படிவம் பெறும் பணி நடைபெறுகிறது. அந்தவகையில் 25-ஆம் தேதி 12,647 படிவங்கள், 26-ஆம் தேதி 18,359 படிவங்கள் என மொத்தம் 31,006 படிவங்கள் நியாயவிலைக் கடைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதை தொகுதி தோ்தல் அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.

error: Content is protected !!