News August 6, 2024
இ சேவை மற்றும் கூட்டுறவு சங்கத்தில் ஆட்சியர் ஆய்வு

மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், நாச்சி குறிச்சி ஊராட்சியில் உள்ள இ-சேவை மையத்தில் இன்று, பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் சரியான முறையில் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, அதே பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல்பாடுகள், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் பார்வையிட்டார்.
Similar News
News December 3, 2025
திருச்சி: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <

திருச்சிக்கு பெருமை சேர்த்த சேலை

திருச்சி, உறையூர் பகுதியில் தயாரிக்கப்படும் பருத்தி சேலைகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த சேலைகள் கைத்தறியால் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. மேலும் தரமான நூல், சாயம், காவிரி நீர் ஆகியவையும் சேலை பிரபலமடையக் காரணமாகும். உறையூர் பருத்தி சேலை வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி ஆகிறது. முன்னதாக மணப்பாறை முறுக்குக்கு 2023இல் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இத்தகவலை SHARE பண்ணுங்க.