News March 20, 2024
இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள்: இன்றே கடைசி நாள்

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika
Similar News
News July 5, 2025
அஞ்செட்டி தலைமை காவலர் பணியிடமாற்றம்

அஞ்செட்டி அருகில் மாவனட்டி கிராமத்தில் கடந்த 2 ஆம் தேதி சிறுவன் ரோகித் கடத்தி கொலை செய்யப்பட்டார். கடத்தல் சம்பவத்தை அறிந்து சிறுவனின் பெற்றோர் அஞ்செட்டி போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுக்க சென்றபோது தலைமை காவலர் சின்னதுரை சிறுவனின் பெற்றோரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை செய்த எஸ்.பி தங்கதுரை தலைமை காவலரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
News July 5, 2025
பத்திரப்பதிவு துறையின் ஆன்லைன் போர்டல் பற்றி தெரிஞ்சிக்கோங்க

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே <
News July 5, 2025
கிருஷ்ணகிரி தொழிலாளர்களுக்கு ரூ.3000 பென்சன் திட்டம்

அமைப்பு சாரா தொழிலார்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மத்தியரசு இ-ஷ்ரம் கார்டு வழங்கி வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.3,000 பென்சன்/ ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும். இ<