News April 27, 2025

இளம்பெண் தற்கொலை மாமியார், கணவன் இருவர் கைது

image

மணவாளன் கரையில் நேற்று (ஏப்.25) ஜெய அற்புதம் என்ற இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் ஜெய அற்புதம் தாயார் மாரிக்கண்ணு காவல்துறையில் புகாரளித்தார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த திருமயம் காவல்துறை தற்கொலைக்கு துண்டியதாக ஜெயா அற்புதம் மாமியார் வள்ளிக்கண்ணு மற்றும் அவரது கணவர் வீரமணி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Similar News

News December 7, 2025

புதுகை: ஆடு, கோழி பண்ணை அமைக்க வேண்டுமா?

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>udyamimitra.in<<>> என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News December 7, 2025

புதுகை: ரூ 11.13 கோடியில் நலத்திட்ட உதவிகள்

image

புதுகையில் அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி நேற்று நடந்த அரசு விழாவில் 4535 பயனாளிகளுக்கு ரூ11.13 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மு.அருணா வழங்கினார். சென்னையில் முதல்வர் ஸ்டாலின் திட்டங்களை தொடங்கி வைத்தபிறகு நடந்த இந்த விழாவில் டிஆர்ஓ அ.கோ.ராஜராஜன், எம்எல்ஏக்கள் வை.முத்துராஜா, எம்.சின்னத்துரை, மாநகராட்சி மேயர் செ.திலகவதி, துணை மேயர் எம்.லியாகத்அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News December 7, 2025

புதுகை: மது போதையில் அட்டூழியம்!

image

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் லட்சுமி தியேட்டர் அருகே பாண்டி (23) என்பவர் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கீரனூர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு அவரை பிணையில் விடுவித்தனர்.

error: Content is protected !!