News September 28, 2025

இறந்தவர்களின் குடும்பத்திற்கு எம்பி இரங்கல்!

image

கரூர் மாவட்டத்தில் நேற்று தவெக பரப்புரை கூட்டத்தில் 39 பேர் மரணமடைந்தது குறித்து, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், நேற்று கரூரில் 39 பேர் இறந்த செய்தியை கேட்டு மிகவும் மன வேதனை அடைந்ததாகவும், இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த அப்பாவி மக்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக, செல்வகணபதி எம்பி தெரிவித்துள்ளார்.

Similar News

News December 8, 2025

வாழப்பாடியில் தஞ்சமடைந்த காதல் ஜோடி!

image

சந்திரபிள்ளைவலசு பகுதியைச் சேர்ந்த போர்வெல் ஆப்பரேட்டர் கார்த்திக் (26) ரங்கனூர் பகுதியைச் சேர்ந்த பி.எஸ்.சி.,பட்டதாரியான கிருத்திகா (20 என்பவரை கடந்த கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில் இவரது காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியறி திருமணம் செய்து கொண்டு நேற்று வாழப்பாடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.

News December 8, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொதுமக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி நேற்று (டிச. 07) இரவு முதல் இன்று காலை (டிச.8) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

error: Content is protected !!