News May 17, 2024
இருளர் இன மக்களுக்கு சாதி சான்றிதழ்

ஆம்பூர் தாலுகா பப்னபள்ளி கிராமத்தில் மொத்தம் 64 பேருக்கு சமுக சான்றிதழ் வழங்க 50 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். அதன்படி ஆட்சியர் தர்பகராஜ் இ.ஆ.ப அறிவுறுத்தலின் பேரில் வருவாய்த்துறை அலுவலர்கள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் அவர்கள் வசிக்கக்கூடிய இடத்திற்கே சென்று சாதி சான்றிதழை வழங்கினர்.
Similar News
News April 13, 2026
ஆம்பூர் அருகே WW மோதல்!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா சின்ன வரிகம் ஊராட்சி பகுதியில் டபிள்யு, டபிள்யு, விளையாட்டு விளையாடும் போது ரமேஷ்(23), அதே பகுதியை சேர்ந்த சஆனந்தன் வயது (25) இரண்டு பேரும் மோதி கொண்டதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்து இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
News April 13, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.12) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.