News January 2, 2025
இருசக்கர வாகன போக்குவரத்து தொடங்கியது

ராணிப்பேட்டை மாவட்டம் சிறுணமல்லி அருகே கல்லாற்றின் தரைப்பாலம் ஃபெஞ்சல் புயல் காரணமாக 75 அடி தூரத்திற்கு முற்றிலுமாக இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. இதனால் ஒரு மாதமாக அந்த வழியாக இரு சக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்ல கூட முடியாத அளவிற்கு அரக்கோணம் நெமிலி சாலை முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. தற்காலிகமாக சாலையை சீரமைக்கப்பட்டதால் இன்று முதல் இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
ராணிப்பேட்டை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

ராணிப்பேட்டை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 22, 2025
ராணிப்பேட்டை: குழந்தை பாக்கியம் அருளும் முருகர் கோயில்!

ராணிப்பேட்டை, திருமணிக்குன்றம் அருகே உள்ள ரத்னகிரி பாலமுருகன் கோயில் மிகவும் பிரசித்திபெற்ற மலைக்கோயில் ஆகும். இந்த கோயில் 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இத்தலத்தில் முருகன் நான்கு கைகளுடன் கையில் ஆயுதம் ஏந்தியபடி பக்தர்களுக்கு காட்சித்தருகிறார். இந்த கோயிலில் விபூதியை பெற்றுக்கொண்டு சுவாமியை சுற்றி வலம் வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.
News November 22, 2025
ராணிப்பேட்டை: உங்களிடம் ரேஷன் அட்டை உள்ளதா?

ராணிப்பேட்டை மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க


