News November 25, 2024
இராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று(நவ.25) மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. SHARE IT.
Similar News
News November 20, 2025
ராம்நாடு: சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க

ராமநாதபுரம் மக்களே, மாவட்ட வேலைவாய்ப்பு மையம் நடத்தும் மாதாந்திர <
News November 20, 2025
ராம்நாடு: டூவீலர் விபத்தில் இளைஞர் பலி.. 2 பேர் படுகாயம்!

பரமக்குடி அண்ணாநகரை சேர்ந்த 22 வயதான இளைஞர் சபரிவாசன் தனது நண்பர்கள் இருவர் என மூவருடன் ஒரே டூவிலரில் பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் இருந்து மணி நகர் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த பேருந்து மோதியதில் இளைஞர் சபரிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பரமக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 20, 2025
ராம்நாடு: இன்று மின்தடை பகுதிகள்

ராமநாதபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்ட செய்தி குறிப்பில், இன்று (நவ. 20) தொண்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், காலை 9 – மாலை 5 மணி வரை நம்புதாளை, முள்ளி முனை, காரங்காடு, எஸ்.பி.பட்டினம், அச்சங்குடி, தினையத்தூர், திருவெற்றியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மின்சார வினியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது


