News April 7, 2025
இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு

இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.06) பெய்த மழை அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக பாம்பனில் 24.02 மில்லி மீட்டர், இராமேஸ்வரத்தில் 20 மில்லி மீட்டர், மண்டபத்தில் 17.02 தங்கச்சிமடத்தில் 10.04 மில்லி மீட்டர், முதுகுளத்தூரில் 2 மில்லி மீட்டர், கமுதியில் 02.08 மில்லி மீட்டர், பரமக்குடி 02.04 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. *ஷேர்
Similar News
News September 13, 2025
ராமநாதபுரம் மக்களே அனைத்து வரிகளும் இனி ஒரே இடத்தில்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை <
News September 13, 2025
அச்சத்தில் திருவாடனை பகுதி மக்கள்

திருவாடானையில் நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. வட்டிடுராதா தெருவில் ஏ.டி.எம். முன் நாய்கள் மக்களை அச்சுறுத்துகின்றன. இரவு நேரங்களில் சாலையை கடக்கும் நாய்களால் விபத்து அபாயத்தை ஏற்படுத்துகின்றன. பொதுமக்கள், உள்ளாட்சி அதிகாரிகள் நாய் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
News September 13, 2025
ராமநாதபுர மக்களே இந்த APP ரொம்ப முக்கியம்..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நெருங்கும் நிலையில், எதிர்பாராத விதமாக அதீத மழை, புயல் பாதிப்பு, மோசமான வானிலை காலங்களில் மக்களை எச்சரிக்கும் வகையிலும், உள்ளூர் வானிலை தொடர்பான உடனடி தகவலை வழங்கும் வகையிலும் தமிழக அரசு TN ALERT என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. <