News April 26, 2025
இராமநாதபுரம்: எஸ்.ஐ போட்டி தேர்வு இலவச பயிற்சி மையம்

இராமநாதபுரத்தில் உள்ள வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் எஸ்.ஐ போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நேரில் சென்று அல்லது 7339406320 அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் அறிவிப்பு. *SHARE* பண்ணுங்க
Similar News
News November 6, 2025
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் (நவ. 5) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
News November 5, 2025
இராமநாதபுரம்: வட்டாட்சியர் எண்கள்.. Save பண்ணுங்க.!

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் எண்கள் மாவட்ட இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
▶️கடலாடி – 04576-266558
▶️கமுதி – 04576-223235
▶️முதுகுளத்தூர் – 04576-222223
▶️பரமக்குடி – 04564-226223
▶️இராஜசிங்கமங்கலம் – 04561-299699
▶️திருவாடானை – 04561-254221
▶️கீழக்கரை – 04567-241255
▶️இராமேஸ்வரம் – 04573-221252
▶️இராமநாதபுரம் – 04567-220352
இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
News November 5, 2025
ராம்நாடு: டிப்ளமோ போதும்; CHENNAI METRO வில் வேலை.!

ராம்நாடு மக்களே, சென்னை மெட்ரோவில் Supervisor மற்றும் Technician பணியிடங்களுக்கு ஏராளமான காலியிடங்கள் உள்ளன. ITI மற்றும் DIPLOMA முடித்தவர்கள் இந்த லிங்கை<


