News December 5, 2024

இராமநதியில் இருந்து பசலி பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

image

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி இன்று (05.12.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே கமல் கிஷோர் கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட இராமநதியில் இருந்து பசலி பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறந்து வைத்தார். இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Similar News

News November 24, 2025

தென்காசியில் இன்று வெளுக்க போகும் மழை!

image

தென்காசி மாவட்டத்தில் இன்று மிககனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கபட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தென்காசி மாவட்டத்திற்கு மிககனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கபட்டுள்ளது.

News November 24, 2025

JUSTIN: தென்காசி பஸ் விபத்தில் 6 பேர் பலி

image

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் இடைகால் அருகே இரண்டு தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் 6 பேர் உயிரிழந்த்தாக தகவல் வழியாக உள்ளது இதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தில் சிக்கிய உள்ள பயணிகளை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!