News October 9, 2025
இராணிப்பேட்டை: கர்ப்பிணிக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

சோளிங்கர் அடுத்த சூரை பள்ளியில் சூரை, ஆயல், நந்திமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் கர்ப்பிணிக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார். திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வம், ஊராட்சி மன்ற தலைவர்கள் மஞ்சுளா சுரேஷ், ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடன் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் இருந்தார்.
Similar News
News December 8, 2025
ராணிப்பேட்டை: கொட்டிக் கிடக்கும் வேலைகள்!

1)SBI வங்கி வேலை
2)தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப பூங்காவில்(STPI)வேலை
3)இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை
4)ஏவுகனை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை
இவைகளுக்கு விண்ணப்பிக்க <
News December 8, 2025
ராணிப்பேட்டை: ரயில் பயணிகள் கவனத்திற்கு!

ரயிலில் பயணம் செய்யும் போது உங்கள் போன் அல்லது முக்கிய பொருட்களை தொலைத்து விட்டீர்களா? கவலை வேண்டாம்! இந்திய ரயில்வே 24×7 செயல்படும் ரயில் மடாட் (Rail Madad) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகள் <
News December 8, 2025
ராணிப்பேட்டை: போனுக்கு WIFI இலவசம்!

ராணிப்பேட்டை மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின்<


