News August 14, 2024
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று (14-08-2024) 28 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
Similar News
News November 16, 2025
தி.மலை: ரூ.2,00,000 வரை மாணவர்களுக்கு உதவித்தொகை

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக மத்திய அரசு பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி, 9ம் வகுப்பு முதல் டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ரூ.4000 – ரூ.2,00,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் <
News November 16, 2025
தி.மலை: மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை!

திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் இயன்முறை மருத்துவர் (BPT) பணிக்கு தற்காலிக நியமன அடிப்படையில் 2 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.13,000 வழங்கப்படும். நேர்முகத் தேர்வு மூலம் பணியிடம் நிரப்பப்படும். தகுதியானவர்கள் நவ.24ஆம் தேதிக்குள் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News November 16, 2025
தி.மலை: டிகிரி போதும், விமானப்படையில் வேலை!

இந்திய விமானப்படையில் Flying and Ground Duty பணிக்கு 340 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 12-ம் வகுப்பில் கணிதம் & இயற்பியல் பாடங்கள் படித்து, ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 24 வயதிற்குட்பட்ட விருப்பமுள்ள நபர்கள் இங்கு <


