News August 16, 2024
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று 14 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
Similar News
News December 5, 2025
விழுப்புரம் முழுவதும் போலீசார் திடீர் சோதனை!

விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம் & விக்கிரவாண்டி ஆகிய உட்கோட்டங்களில் இன்று (டிச.5) மறைமுக நாசவேலை தடுப்பு பிரிவினர், காவலர்கள் & மோப்பநாய் ராணி உதவியுடன். பின் பொதுமக்கள் அதிகம் போடக்கூடிய இடங்கள், நகர்ப்புற முக்கிய இடங்கள் வழிபாட்டுத் தலங்கள் ஆகிய பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், இது நாளை டிச.6(பாபர் மசூதி விவகாரம்) தினத்தை முன்னிட்டு நடைபெறுவதாக கூறப்படுகிறது.
News December 5, 2025
விழுப்புரம் நாதக வேட்பாளர் அறிவிப்பு – பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி முதற்கட்டமாக 100 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் பெண் மருத்துவர் “அபிநயா” போட்டியிடுவதாக இன்று (டிச.05) அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 5, 2025
விழுப்புரம்: பிணையம் இல்லாமல் ரூ.10 கோடி வரை கடன்!

புதிய சிறு, குறு நிறுவனங்களை தொடங்குபவர்களுக்கு ரூ.10 கோடி வரை பிணையமில்லாத கடன்களை பெற உதவி செய்கிறது மத்திய அரசின் CGTMSE திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வங்கிகளை அணுகி, வணிக கடனுக்கு விண்ணப்பித்த பிறகு, பிணையமோ அல்லது மூன்றாம் தரப்பு உத்தரவாதமோ இல்லாமல் ரூ.10 கோடி வரை கடன் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கு <


