News November 24, 2024
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (24.11.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News November 20, 2025
திருப்பூர்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்அப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE IT!

டிச.12 முதல் திருப்பூர் வழியாக பார்சல் ரயில்!

தெற்கு ரயில்வே சார்பாக பார்சல்களை ஏற்றிச் செல்ல வசதியாக 12 பெட்டிகள் கொண்ட ஒரு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வரும் டிசம்பர் மாதம் 12ம் தேதி முதல் இயங்கும். இது மங்களூர்-சென்னை ராயபுரம் வரை இயக்கப்பட உள்ளது. இது சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த பெட்டிகளில் தலா 25 டன் பார்சல்கள் ஏற்றலாம்.