News November 24, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (24.11.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்டக் காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரின் தொலைபேசி எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் 9884098100 எண்ணிற்கும் அழைக்கலாம்.

Similar News

News December 18, 2025

ராணிப்பேட்டை: பால் பண்ணை தொடங்க மானியம் பெறுவது எப்படி?

image

1) ராணிப்பேட்டை மக்களே.., மத்திய அரசின் DEDS திட்டத்தின் மூலம் பால் பண்ணை தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.
2)பால் பண்ணை, பால் கடை, பால் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு, கால்நடைகள் உள்ளிட்டவைக்கு மானியம் வழங்கப்படும்.
3)கடனை திரும்பச் செலுத்த 6 மாதம் – 3 ஆண்டுகள் வரை சலுகை காலம் சில இடங்களில் உண்டு.
4) இதற்கு விண்ணப்பிக்க நபார்டு வங்கி, கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகளை அணுகவும். (SHARE)

News December 18, 2025

ராணிப்பேட்டை: 10ஆவது படித்தால் அறநிலையத் துறையில் வேலை!

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அறநிலையத் துறையின் கீழ் உள்ள சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் அலுவலக உதவியாளர், வாட்ச்மேன் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க வரும் டிச.28ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE.

News December 18, 2025

ராணிப்பேட்டை: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

image

அத்திப்பட்டு உடையார் தெருவைச் சேர்ந்தவர் சேட்டு (45). இவர், நேற்று(டிச.17) குடும்பத் தகராறு காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சேட்டு இறந்து விட்டதாகத் தெரிவித்தார். காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!