News April 24, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு.

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 24 இரவு ரோந்து பணியில் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை பாணாவரம் தக்கோலம் திமிரி ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம் உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம். 9884098100

Similar News

News November 25, 2025

சோளிங்கர் வங்கியில் ரூ.2.50 கோடி முறைகேடு!

image

ராணிப்பேட்டை: சோளிங்கரில் உள்ள SBI வங்கியில் ரூ.2.50 கோடி முறைகேடு செய்த வாலாஜாவைச் சேர்த்த குரு ராகவன்(28) என்பவர் கைது செய்யப்பட்டார். வங்கியில் அசோசியேட் பிறருக்காக பணிபுரிந்து வந்த குரு ராகவன் கடந்த ஒன்றை ஆண்டுகளாக வங்கி பராமரிப்பு செலவினை, நிதி உட்பட பல்வேறு முறைகேடு ஈடுபட்டுள்ளதை கண்டறிந்து கிளை மேலாளர் மாவட்ட குற்றப்பிரிவில் அளித்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர்.

News November 25, 2025

ராணிப்பேட்டை: சூப்பர் சம்பளத்தில் வங்கி வேலை! APPLY

image

ராணிப்பேட்டை மாவட்ட பட்டதாரிகளே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. இந்தியன் போஸ்ட் ஆபிஸ் பேய்மெண்ட் வங்கியில் (IPPB) காலியாக உள்ள 309 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.1ஆம் தேதியே கடைசி நாள். விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE!

News November 25, 2025

ராணிப்பேட்டை: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

image

ராணிப்பேட்டை மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <>இங்கு கிளிக்<<>> செய்து கொடுக்கப்பட்டுள்ள APP-ஐ பதிவிறக்கம் செய்து, தங்களின் விவரங்களை கொடுத்து டிஜிட்டல் ஆதாரை பயன்படுத்துங்கள். இதன்மூலம், அன்றாட தேவைகளுக்கு இந்த QR-ஐ மட்டும் காண்பித்தால் போதுமானது. உடனே நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!