News April 14, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்(14.4.2025 ) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். 100— டயல் செய்யலாம்
Similar News
News December 22, 2025
கள்ளக்குறிச்சியில் 12ஆவது படித்திருந்தாலே வங்கி வேலை!

கள்ளக்குறிச்சி மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் ’Bancassurance Relationship associate’ வேலைக்கான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்தப் பயிற்சியில் இணைந்தால் வேலையும் உறுதி. இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. மொத்தம் 28 காலியிடங்கள் உள்ளன. பயிற்சி காலத்தில் உதவித் தொகையும் வழங்கப்படும். விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News December 22, 2025
கள்ளக்குறிச்சியில் நாளை மின்தடை

கள்ளக்குறிச்சியில் நாளை(டிச.23) கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், சுகர் மில், கருனாபுரம், எம். ஆர். என் நகர் , நத்தமேடு, பொன்பரம்பட்டு, ராயப்பனூர், மூங்கில் பாடி, பாண்டியன் குப்பம், திம்மாபுரம், தென்பொன்பரப்பி, சமத்துவபுரம், பூண்டி, செல்லிஏம்பாளையம், அம்மையாரகம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அக்கம் பக்கத்தினருக்கு SHARE பண்ணுங்க!
News December 22, 2025
கள்ளக்குறிச்சி: இளம்பெண்கள் மீது மோதிய லாரி!

உளுந்தூர்பேட்டை அருகே எடைக்கல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கண்டைனர் லாரி ஒன்றை கோபால் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது, எதிரே டூவீலரில் வந்த பாலி கிராமத்தைச் சேர்ந்த ராணி (36), அவரது தோழி சவிதா (27) ஆகியோர் மீது லாரி மோதியதில் இருவரும் படுகாயமடைந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


