News April 5, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 4 இரவு ரோந்து பணியில் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. வாலாஜா ராணிப்பேட்டை ஆற்காடு சிப்காட் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம். 9884098100

Similar News

News November 28, 2025

ராணிப்பேட்டை: ஆட்சியர் அறிவுறுத்தல்!

image

ராணிப்பேட்டை மாவட்டம் வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக வருகின்ற (நவம்பர் 29 மற்றும் நவம்பர் 30) சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அதிக கன மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்க முன்கூட்டியே அறிவுறுத்தப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா அறிவுறுத்துள்ளார்.

ராணிப்பேட்டை: SIR லிஸ்ட் ரெடி – உடனே CHECK பண்ணுங்க!

image

SIR விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது. உங்கள் பெயர் சேர்த்தாச்சான்னு தெரியலையா? அதை உங்க போன்-லே பார்க்க வழி உண்டு. 1. <>இங்கு க்ளிக் செய்து<<>> அக்கவுண்ட் உருவாக்குங்க. 2. FILL ENUMERATION -வில் மாநிலத்தை தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவுசெய்து சரிபாருங்க. ஆன்லைனில் படிவம் பதிவு இல்லையெனில் உங்க பகுதி BLO அதிகாரி எண்க்கு தொடர்பு கொள்ளுங்க. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

error: Content is protected !!