News February 17, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( பிப்ரவரி 17) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரின் தொடர்பு எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது. அவற்றை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம்: 9884098100
Similar News
News December 6, 2025
ராணிப்பேட்டை:இரயில்வேயில் வேலை,ரூ.40,000 வரை சம்பளம்!

RITES இரயில்வே நிறுவனம், உதவி மேலாளர் உள்ளிட்ட பதவிகளில் 400 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <
News December 6, 2025
ராணிப்பேட்டை: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) ராணிப்பேட்டை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.
News December 6, 2025
ராணிப்பேட்டை:கடன் தொல்லைகள் நீங்க..இங்க போங்க!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருப்பர்கடல் என்னும் கிராமத்தில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழமையான வைணவக் கோயிலாகும். இந்த கோவிலில் வழிபட்டால் கடன் தொல்லைகள் நீங்கும், வேண்டுதல்கள் நிறைவேறும், அனைத்து நலன்களும் கிடைக்கும் என மக்களின் நம்பிக்கையாக உள்ளது.


