News December 5, 2024
இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸாரின் விவரங்கள் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (05.12.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்.
Similar News
News October 24, 2025
ராணிப்பேட்டை: மழையால் மின் தடையா..? உடனே CALL!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் பெய்து வரும் மழையால் மின் தடை, மின் கம்பி பழுது, மின் கம்பங்களில் சேதம் போன்ற மின்சாரம் சம்மந்தப்பட்ட எவ்வித புகார்களுக்கும் அரசின் இலவச உதவி எண்ணான 9498794987-ஐ அழைக்கலாம். உங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 24, 2025
JUST IN: ராணிப்பேட்டை: அரசுப் பள்ளிக்கு விடுமுறை!

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், அரக்கோணம், ஜோதி நகர் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மழை நீர் தேங்கியுள்ளதால் இன்று(அக்.24) அப்பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் உள்ள மழை, மழை பாதிப்புகள் குறித்து கீழே கமெண்ட் பண்ணுங்க!
News October 24, 2025
ராணிப்பேட்டை: EB பிரச்சனையா..? உடனே CALL!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில்<


