News April 18, 2025

இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவல் அதிகாரிகள்

image

அரியலூர் மாவட்டம் 17.04.2025 வியாழன் இன்று இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவல் அதிகாரிகள் விவரம். ஒவ்வாரு பகுதிக்கு செல்லும் ஒவ்வொரு காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்கு நியமித்துள்ளனர். அவசர உதவிக்கு அந்த பகுதி காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் செல்வதால் குற்றங்கள் தடுக்கப்படுகின்றது.

Similar News

News November 13, 2025

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.12) இரவு 10 மணி முதல் இன்று (நவ.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News November 12, 2025

அரியலூர்: வாராந்திர சிறப்பு விசாரணை முகாம்

image

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் உத்தரவின்படி, இன்று (நவ.12) அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இதில் 41 மனுதாரர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து மனுக்களை அளித்தனர். மனுதாரர்களின் புகார்களை கேட்டுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர், உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார்.

News November 12, 2025

அரியலூர்: அரசு வங்கியில் வேலை

image

அரசு வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாகவுள்ள 2700 Apprentice பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,700 (தமிழ்நாடு – 159)
3. சம்பளம்: ரூ.15,000
4. கல்வித் தகுதி: Any Degree
5. வயது வரம்பு: 20 – 28 (SC/ST-33, OBC-31)
6. கடைசி தேதி: 01.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE .
8. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!